கல்லடியில் பாரிய தீ

மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (19) மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளன.


No comments