முக்கிய புள்ளிகளுக்கு தேசிய பட்டியல்

ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் செயலாளர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ரிலன் அலஸ் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்னே டில்ஷான் ஆகியோர் பெரமுன தேசிய பட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments