பிரபல கலைஞர் கொரோனாவுக்கு பலி!

ஆபிரிக்காவின் முன்னணி சாக்ஸபோன் கலைஞரான மனு திபாங்கோ இன்று (24) கொரோனா தொற்று காரணமாக பாரிஸில் மரணமாகியுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த முன்னணி உலக நட்சத்திரங்களில் ஒருவராக மனு திபாங்கோவும் கருதப்படுகிறார்.

கேமரூனில் 1933ம் ஆண்டு பிறந்த இவர் 1972ல் வெளியான சோல் மாகோசா பாடலுக்கு மிகவும் பிரபலமானவராக உள்ளார்.

No comments