கொரோனாவால் பிரித்தானியாவில் இன்று மட்டும் 87 பேர் பலி!

பிரித்தானியாவில் இன்று மட்டும் 87 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர். 1427 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 422 பேர் ஊயிரிழந்துள்ளனர். 8077 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 135 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments