மீண்டும் மதியத்தின் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு?


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அமுலில்
இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசின் புதிய அறிவிப்பு இலங்கையில் இன்னமும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாவென்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.

No comments