நீங்கியது ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 17 மாவட்டங்களில் அமூலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு இன்று (23) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு குறித்த மாவட்டங்களில் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments