ஊடரங்கு தொடரப் போகும் மாவட்டங்கள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

No comments