அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 471ஆக அதிகரித்துள்ளது!

கொரொனோ வைரசின் தாக்கத்தினால் அமெரிக்காவில் 471 இறப்புக்கள் பதிவாகியுள்ளதோடு 35,200 க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளகியுள்ளதாக என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments