இதுவரை 75 பேருக்கு கொரோனா?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று (21) கண்டறியப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி கொரோனா தொற்று இருப்போர் எண்ணிக்கை 75 ஆகியுள்ளது.

No comments