எத்தனை பேருக்கு உறுதியானது?

கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் இன்று (14) காலை 10 மணி வரை 103 பேர் கண்காணிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை இலங்கையர்கள் ஐவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments