அரச பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொடர்பில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எதிர்வரும் 16ம் திகதி அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments