பொதுநிகழ்வுகளிற்கு முற்றாக தடை:மீறினால் தண்டனை?


இலங்கையில் நாளை முதல் எவ்வித பொது நிகழ்வுகளையும் நடத்த தடை விதிப்பதாக இன்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதனிடையே திங்கள் அரச அலுவலகங்களிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments