கோர விபத்தில் அறுவர் பலி

அம்பாந்தாேட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இன்று (09) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வான் ஒன்று பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த காேர விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments