மூடப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இரு வாரங்களுக்கு மூடுவதற்கு ஜனாதிபதி இன்று (17) சற்றுமுன் தீர்மானித்துள்ளார்.

No comments