அவசரகால சட்டத்தை மீறியமை தொடர்பில் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் கைது!


நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை மீறியமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் யாழ்-வட்டுக்கோட்டை தொகுதி
அமைப்பாளர் திருலோகநாதன் அவர்கள் சற்று முன்னர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைதாகியுள்ளார்.

இவர்  முன்னாள் வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் என்பது குறிப்பிடத்தக்கது

பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்களினை குறிப்பிட்டு அப்பகுதி மக்களிடையே பணவசூலிப்பில் ஈடுபட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது 

No comments