நேற்று அனுமதிக்கப்பட்டவர்களிற்கு கொரோனா இல்லை!


நேற்று யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் தொற்று இல்லை எனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி இருவரும் கிளிநொச்சி மற்றும் சுன்னாகம் பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில்; அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

No comments