முடக்கப்பட்ட இரு பிரதேசங்கள்

கண்டி - அக்குரண நகரம் மற்றும் புத்தளம் - கடுமன்குளத்தின் ஒரு பகுதி ஆகியன இன்று (29) முதல் முடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளிகள் இருவர் குறித்த பகுதிகளில் வசித்த நிலையில் நேற்று (28) அடையாளம் காணப்பட்டனர்.

இதனையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ளவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments