கட்டுப்பாடுகளுக்கு நடுவே இத்தாலியில் இன்றைய இறப்பு 368!

கொரோனா வைரஸ் தொற்றியதினால் 368 புதிய இறப்புகள் ஏற்ப்பட்டுள்ளதாக  இத்தாலி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்தோடு நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,809 ஆகஅதிகரித்துள்ளதாகவும் மற்றும்
 தொற்றியவர்களின் எண்ணிக்கை  21,157 ல் இருந்து 24,747 ஆகவும் உயர்ந்துள்ளதாக நாட்டின் சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் COVID-19 தொற்றுநோயின் பரவலைக் குறைக்க தன்னாட்டு மக்களுக்கு கட்டுப்பாடுகளை முடுக்கிவிட்டன, இது உலகளவில் 153,000 க்கும் அதிகமான தொற்றுநோய்களுடன் கிட்டத்தட்ட 5,800 பேரைக் கொன்றுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

No comments