காணாத இடமெல்லாம் காணும் சுவரொட்டி?
தேர்தல் களத்தில் சில கட்சிகள் முகநூலில் களமாட இன்னம் சிலரோ கூடிக்கதைத்தவாறேயிருக்க சிலரோ சுவரொட்டி பிரச்சாரங்களில் மும்முரமாகியுள்ளனர்.

ஆனாலும் அவர்களது சுவரொட்டிகளை ஒட்ட திரியும் தொண்டர்களிற்கோ எங்கே சுவரொட்டிகளை ஒட்டுவதென்பது தெரிவதேயில்லை.

அவ்வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரது தொண்டர்களும்,டெலோ யாழ்.மாவட்ட வேட்பாளராக தேர்தலிற்கு முன்னரே அறிவிக்கப்பட்ட சுரேந்திரனது ஆதரவாளர்களும் சுவரொட்டிகளை சகட்டுமேனிக்கு ஒட்டி வைத்துள்ளமையை படங்களில் காணலாம்.

No comments