கொரோனாவுக்கும் அஞ்சாத கஞ்சா கடத்தல் - இன்று-485 கிலாே

வடக்கு கடற்பகுதியில் இரு படகுகளுடன் 485 கிலோ கஞ்சா இன்று (14) கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கஞ்சா தொகையின் பெறுமதி 97 மில்லியன் ஆகும்.

No comments