இத்தாலியில் கொரோனா தாண்டவம்,சீனாவை விஞ்சியது!

இத்தாலியில் இன்று மட்டும் 427 பேர் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.

இதனால் மரணத்தில் சீனாவை இத்தாலி முந்தியுள்ளது.

இத்தாலியில் வெறும் 40 ஆயிரம் மக்களே பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 3405 ஆகியுள்ளது.

No comments