நேற்று மட்டும் கொரோனாவால் 2600 பலி!

இத்தாலியில் நேற்று (28) கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கம் காரணமாக 889 பேர் பலியாகியுள்ளனர்.

ஸ்பெனில் 664 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் 260 பேரும் அமெரிக்காவில் 241 பேரும் பலியாகியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் உலகளவில் 2,629 பேர் பலியாகியிருக்கின்றனர்.

இதன்படி இதுவரை உலகளவில் 29,971 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments