பிரான்சில் 127 ஆக உயர்ந்த கொரோனா சாவு!

கொரோனா வைரசினால் பிரான்சில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

5284 தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 400 பேர் கடுமையாகப் பாதிக்கபட்ட நிலையில் உள்ளனர்.

4844 பேர் சாதாரணமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.No comments