அது ரஞ்சனின் குரலா? - வெளியானது உறுதிப்படுத்தல்

ஊடகங்களில் பரவிய கைபேசி குரல் பதிவில் இருப்பது ரஞ்சன் ராமநாயக்க எம்பியின் குரல் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதி செய்துள்ளது.

இன்று (26) இதனை குறித்த திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்குள் தலையீடு செய்து நீதிபதிகளுடன் உரையாடிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது.

No comments