அமெரிக்க தடையால் சஜித் வருத்தம்

இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்கா பயணத் தடை விதித்தது வருந்தத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ெ


மேலும்,

தேவைப்படும் இந்த நேரத்தில் நாம் அனைவரும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாக நிற்கிறோம்.

ஒரு நாடு என்ற வகையில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த போர் வீரர்களுடன் நாம் எப்போதும் நிற்போம். - என்றார்.

No comments