512 பேர் விடுதலை பெற்றனர்

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி குறிப்பாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 17 பேரும், வவுனியா சிறையில் இருந்து 6 பேரும், திருகோணமலை சிறையில் இருந்து 6 பேரும், மட்டக்களப்பு சிறையில் இருந்து 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments