சஜித் கூட்டணிக்கு செயலாளர் நியமனம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகும் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அவர் செயற்படுவார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments