சிங்கள பிரபல நடிகர் கைது?

கொழும்பு - வெலிக்கடை சந்தியில் இன்று (19) அதிகாலை வீதி அதிகார சபை ஊழியர் ஒருவரை மோதிய விபத்து தொடர்பில் நடிகர் கவிங்க பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியரை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பெரேராவை அங்கிருந்த குழு ஒன்று மடக்கி பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments