சிறிசேனவை சந்திக்கிறார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் நாளை மறுதினம் (18) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணி தொடர்பாக இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

No comments