வெளிச்சவீடு திறப்புவிழா!


முன்னுதாரணமாக ஊர் இளைஞர்களால் கட்டிமுடிக்கப்பட்ட வெளிச்சவீடு இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் சேந்தாங்குளம் கடற்கரையில் அமைக்கப்பட்ட 'வெளிச்சவீடே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து கடற்கரையில் இரவுஇசைக்குழுவின் இசைக்கச்சேரியும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் சமூகம் ஆவா குழுவென அலைந்து திரிவதாக பிம்பமொன்று காண்பிக்கப்பட்டுவருகின்ற நிலையில் முன்னுதாரணமான யுத்த பாதிப்பை பாதுகாப்பு வலயமென எதிர்கொண்ட மாதகல்,சேந்தாங்குளம் பகுதி மீனவர்களது நலன்கருதியே இவ்வெளிச்சவீடு நிறுவப்பட்டுள்ளது.  

No comments