தெற்கில் சிக்கியது பெருமளவு ஹெரோயின்

காலி கடற்பகுதியில் இன்று (29) மாலை 68 கிலோ ஹெரோயின் மற்றும் 50 கிலோ கிரிஸ்டல் போதைப் பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

1.18 பில்லியன் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

No comments