எரிபொருள் திருடிய இலங்கையர் கைது

ஜப்பான் - இபாரகி மாகாணத்தில் 2019ம் ஆண்டு 40,000 லீட்டர் எரிபொருளை மோசடி செய்தார் என்ற சந்தேகத்தில் டோக்கியோ பெருநகர பொலிஸாரால் இலங்கையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார்.

No comments