ஹைக்கர்களினால் திருடப்பட்ட முகநூலின் டுவிட்டர்

முகநூலின் சமூக வலைத்தள கணக்குகள் நேற்று (07) இரவு ஹக்கர் குழு ஒன்றினால் கைப்பற்றப்பட்டது.

இந்த ஹைக்கர் குழு "OurMine" என முகநூலின் டுவிட்டர், இன்ஸ்டக்ராம் மற்றும் மெசஞ்சர் கணக்குகளில் பதிவிட்டு உள்ளதுடன், "முகநூலையும் ஹைக் செய்ய முடியும்" என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் 3 மணி நேரங்களுக்கு முன்னதாக குறித்த கணக்குகள் முகநூலினால் மீட்கப்பட்டுள்ளது.

No comments