கோழிகளுக்காக உயிரை விட்ட மூவர்

கொழும்பு - அவிசாவளை, சீத்தாவக்க பகுதியில் கைவிடப்பட்ட குழி ஒன்றில் நேற்று (02) இரவு வீழ்ந்து மூவர் பலியாகியுள்ளனர்.

இதன்போது 17, 25, 27 வயதுடைய மூவரே பலியாகியுள்ளனர்.

குறித்த குழிக்கு வீழ்ந்த இரண்டு கோழிகளை மீட்க முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments