கொரோன வைரஸில் இருந்து மீண்ட முதல் நபர்!

கண்காணித்த மருத்துவர்

சீனாவிலிருந்து கொரோன வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் அமெரிக்க நோயாளி  நபர்  குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறி அவர்  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள எவரெட்டில் உள்ள பிராவிடன்ஸ் பிராந்திய மருத்துவ மையத்தில் தனது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு அந்த குணமடைந்த 35 வயதான நபர் நன்றி தெரிவித்ததாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவுக்குவிடுமுறைக்கு சென்று திரும்பிய நிலையிலேயே இவருக்கு கொரோன வைரஸ் தாக்கியதாகவும் , இப்போது குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையிலும் மருத்துவர்க்ர்கள் கண்காணிப்பிலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments