அச்சுறுத்தும் கொரோனாவல் 811 பேர் மரணம்

சீனாவை தொடர்ந்தும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இன்று (09) வரை 811 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் 37,198 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 89 பேர் பலியாகியுள்ளனர்.

No comments