கொரோனா குறித்து அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு

பாடசாலைகள் மற்றும் பிற இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதை தவிருங்கள் என்று இன்று (04) இலங்கை அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி எந்த அச்சுறுத்தலையும் எதிர்த்து போராட அரசாங்கத்தால் கடுமையான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments