இன்னும் 100 ஆண்டுகளுக்கு அமேரிக்காவினால் துன்பம்தான்! அரபு லீக்;

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் நிறவெறியை தூண்டும நிலைக்கு வழிவகுக்கும் என்று அரபு லீக் பொதுச்செயலாளர் அகமது அபோல் கெய்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் திட்டம் "ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதில்லை அல்லது அமைதியைக் கட்டியெழுப்புவதில்லை, ஆனால் இன்னும் 100 ஆண்டுகால மோதல்களுக்கும் துன்பங்களுக்குமான விதைகளையே விதைக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

No comments