கோத்தாவை வரவேற்ற மங்கள?இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது மிகவும் விசேடமான ஒன்றாகுமென பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தூர நோக்குள்ள மிகவும் பலம் பொருந்திய தலைவர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச விசேட உரையாற்றியிருந்தார். இந்த உரை தொடர்பிலேயே முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான மங்கள சமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஐனாதிபதியின் சுதந்திரதின உரையை வரவேற்பதுடன் அந்த உரையையும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments