கொழும்பில் தமிழில் இலங்கையின் தேசிய கீதம்?


சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழ் மொழியில் தேசிய கீதம் கொழும்பில் பாடப்பட்டது
இதனிடையே தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் பாடாமையானது, பிரிவினைவாதத்தை பலப்படுத்தியுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையர் என்ற அடையாளத்தைப் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments