சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்புயாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் மிதக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் திறந்து வைக்கப்பட்டுள்ளது
42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சூரிய சக்தியினால் இயங்கும் மின் பிறப்பாக்கி உபகரணம் நோர்வே நிதி உதவியில் அமைக்கப்பட்டுள்ளது.


No comments