இலட்சம் பெறுமதியா சங்குகள் கைப்பற்றல்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுதியான 19 வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்தே நீர்கொழும்பினைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments