ராஜித மீண்டும் சிறைக்கு?


நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (17) ஆஜராகியுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக  சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனு மீதான விசாரணைக்கு அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
முன்னதாக இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments