யாழில் தொடர்கிறது போராட்டம்

கடந்த இரண்டு நாட்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள், இன்றும் (24) தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது நான்கு அம்சக் கோரிக்கைக்கு இன்றைய தினம்வரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தே அவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments