இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பெல்மடுளை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்மடுளை நீதிமன்றத்துக்கு அருகில் வைத்து 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக வாங்கிய சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments