சகோதரர்கள் இடையில் மோதல்; ஒருவர் கொலை

கேகாலை - யட்டியாந்தோட்டை, புலத்கொஹூபிட்டி, நாஹேன பகுதியி கூரிய ஆயுதங்களினால் தாக்கப்ப்பட்ட நிலையில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும் அவருடைய இளைய சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாயதர்க்கம் மோதலாக மாறியதை தொடர்ந்தே சகோதரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய நாஹேன பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

No comments