அஜித்துடன் கோத்தா பேசியது என்ன?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்நு (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இதன்போது இரகசிய தகவல்களை ஒன்றுதிரட்டும் தொழிநுட்பத்திற்கு உதவியளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.

அத்துடன் பூகோள ஒருங்கிணைப்பு மையத்தினை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No comments