கல்வியே பிரச்சினைகளுக்கு தீர்வு- சிறிசேன

சிறந்த கல்வியை குழந்தைகளுக்கு வழங்குவதன் ஊடாகவே பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை  எம்மால் பெற முடியுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments