சுமந்திரனுக்கு மேலும் ஒரு கதிரை?


பொது நிதிக் குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (24) பிற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments