காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளுக்கு உதவி

புத்தாண்டில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் புத்தாண்டு தினத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை செல்லும் வசதியற்ற 45 மாணவர்களுக்கு, இந்த கற்றல் உபகரணங்களை இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி.எம்.இராஜசிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

No comments